சின்னசுருளி பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை

430பார்த்தது
சின்னசுருளி பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவில் உள்ள சின்ன சுருளி அருவிக்குச் செல்லும் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் சிரமப்படுகின்றனர். மேலும், அருவிப் பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் அவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். எனவே, சாலை அமைத்து அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி