ஆண்டிபட்டி தலைகுப்புற கவிழ்ந்த பேருந்து பலர் படுகாயம்

0பார்த்தது
தேனி - ஆண்டிபட்டி கணவாய் பிரிவு அருகே இன்று தனியார் பேருந்து ஒன்று மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உடனடியாக அப்பகுதி மக்கள் காயமடைந்தவர்களை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த விபத்து குறித்து ஆண்டிபட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி