தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மணணூரைச் சேர்ந்த வனராஜ், உடல்நலக் குறைவால் மன உளைச்சல் அடைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். க. விலக்கு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மனைவி பாண்டியம்மாள் அளித்த புகாரின் பேரில் மயிலாடும்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.