ஆண்டிபட்டி மழையின்றி வறண்டு கிடக்கும் மூல வைகை ஆறு

464பார்த்தது
ஆண்டிபட்டி மழையின்றி வறண்டு கிடக்கும் மூல வைகை ஆறு
தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் மூல வைகை ஆறு, போதிய மழை இல்லாததால் வறண்டு கிடக்கிறது. இதனால், கோடை காலம் வருவதால் அப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். நீர்வரத்து குறைவால் ஆற்றுப்பகுதி வறண்டு காணப்படுகிறது.

தொடர்புடைய செய்தி