தேனி: மின்வாரிய பராமரிப்பு பணிகள்.. நாளை பவர் கட்

661பார்த்தது
தேனி: மின்வாரிய பராமரிப்பு பணிகள்.. நாளை பவர் கட்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம், கைலாசப்பட்டி, தாமரைக்குளம், டி.கள்ளிப்பட்டி, அனுகிரஹா நகர், ரத்தினம் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (15-11-2025) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்குள்ளாவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி