சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

0பார்த்தது
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் கோடை வெயிலால் நீர்வரத்து நின்று சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று பெய்த கனமழையால் அருவியில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால், வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். இன்று காலை முதலே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவியில் மகிழ்ச்சியுடன் குளித்து மகிழ்கின்றனர்.

தொடர்புடைய செய்தி