சுருளி அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

1பார்த்தது
கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில், மழை அளவு குறைந்து நீர்வரத்து சீரானதால், வனத்துறை அதிகாரிகள் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளித்துள்ளனர். அரிசி பாறை, ஈத்தக்காடு, தூவானம் அணைப் பகுதிகளில் மழை குறைந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சுருளி அருவி சிறந்த சுற்றுலா மற்றும் ஆன்மீக தலமாக விளங்குகிறது.

தொடர்புடைய செய்தி