கூடலூரில் மரக்கன்று பராமரிப்பு பணிகள்

0பார்த்தது
கூடலூரில் மரக்கன்று பராமரிப்பு பணிகள்
கூடலூர் - லோயர் கேம்ப் தேசிய நெடுஞ்சாலையில் தன்னார்வ சுற்றுச்சூழல் அமைப்பின் சார்பில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றன. சாலையின் நடுப்பகுதியில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளுக்குத் தண்ணீர் ஊற்றியும், தூய்மை செய்தும் நிர்வாகிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் தன்னார்வலர்களாகப் பணியாற்றினர். கோடை வெப்பத்திலிருந்து பசுமையைப் பாதுகாக்கும் இவர்களின் முயற்சிக்கு அப்பகுதி சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி