மேகமலை பைக் மீது டிப்பர் லாரி மோதியதில் இளைஞர் படுகாயம்

1பார்த்தது
மேகமலை பைக் மீது டிப்பர் லாரி மோதியதில் இளைஞர் படுகாயம்
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மேகமலை சாலையில் அசோக் (28) என்பவர் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, உதயகுமார் ஓட்டி வந்த டிப்பர் லாரி மோதியதில் படுகாயமடைந்தார். அவரை தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஹைவேவிஸ் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி