தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே எண்டப்புளி கிராமத்தில் 2020 தீபாவளி அன்று வெடி வெடித்த தகராறில் முருகன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அங்கம்மாள் மற்றும் அவரது உறவினர்களான ராஜா, சரவணன், சந்தோஷ், கோபிநாத், வெற்றிவேல், பூரணவேல் ஆகிய ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். விசாரணை நேற்று நிறைவடைந்தது.