தேனியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் அறிவிப்பு

5பார்த்தது
தேனியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் அறிவிப்பு
தேனி மாவட்ட தொழில்நெறி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை (பிப். 20) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 10-ம் வகுப்பு மற்றும் அதற்கும் கீழ் கல்வித் தகுதி உடையவர்கள், தொழில் பயிற்சி, பட்டயப் படிப்பு, தையல், செவிலியர் பயிற்சிப் படிப்பு முடித்தவர்கள் பங்கேற்கலாம். தங்களது சுய விவரங்கள் மற்றும் கல்விச் சான்றிதழ் நகல்களுடன் முகாமில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 98948897942 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி