தேனியில் அரசு மருத்துவமனையில் பைக் திருட்டு

501பார்த்தது
தேனியில் அரசு மருத்துவமனையில் பைக் திருட்டு
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உறவினரை பார்க்க வந்த பிரவீன்குமார் என்பவரின் இருசக்கர வாகனம் அவசர சிகிச்சை பிரிவு அருகே திருடு போனது. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், கானா விளக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி