போடி: பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட வியாபாரி தற்கொலை

3பார்த்தது
போடி: பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட வியாபாரி தற்கொலை
தேனி மாவட்டம், போடி அருகே கிருஷ்ணா நகரைச் சேர்ந்த பெட்டிக் கடை வியாபாரி கந்தசாமி (54), பக்கவாதத்தால் அவதிப்பட்டு மன உளைச்சலில் செவ்வாய்க்கிழமை தனது கடையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி தமிழ்ச்செல்வி அளித்த புகாரின் பேரில் போடி வட்ட காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி