தேனி: போடி வீட்டின் கதவை உடைத்து துணிகர திருட்டு

73பார்த்தது
தேனி: போடி வீட்டின் கதவை உடைத்து துணிகர திருட்டு
தேனி மாவட்டம் போடி நகரில் ஜெயராஜ் (45) என்பவர் வீட்டில் கதவை உடைத்து துணிகர திருட்டு சம்பவம் நடந்துள்ளது. ஜெயராஜ் குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தபோது, மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அங்கிருந்த தங்க நகை மற்றும் சுமார் 20,000 ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து போடி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி