தேனியில் பெண்கள் உள்பட 12 பேர் மீது வழக்கு

0பார்த்தது
தேனியில் பெண்கள் உள்பட 12 பேர் மீது வழக்கு
தேனி மாவட்டம், ஆனைமலையான்பட்டி பகுதியில் நேற்று நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலத்தில் இருதரப்பினர் மோதிக்கொண்டனர். இந்த மோதலில் சிலர் காயமடைந்தனர். இது தொடர்பாக இராயப்பன்பட்டி போலீசார் இருதரப்பைச் சேர்ந்த பெண்கள் உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி