போடி நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து

0பார்த்தது
தேனி மாவட்டம் போடி நகராட்சியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சிறக்காடு பகுதியில் செயல்படும் குப்பை கிடங்கில் நேற்று மாலை 4 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் பரவிய இந்த தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் இரவு முழுவதும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி