தேனியில் இலவச நேரடி பயிற்சி

0பார்த்தது
தேனியில் இலவச நேரடி பயிற்சி
தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், ரயில்வே வாரியத்தின் 22,195 குரூப் D பணியிடங்களுக்கான இலவச நேரடி பயிற்சி பிப்ரவரி 25 முதல் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. 10-ம் வகுப்பு அல்லது ITI முடித்தவர்கள் மார்ச் 2-க்குள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ள இளைஞர்கள் புகைப்படம் மற்றும் சுயவிவரங்களுடன் கலந்துகொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.