பெரியகுளம்: சிறுமிக்கு பாலியல் தொல்லை; காவலாளி கைது

568பார்த்தது
பெரியகுளம்: சிறுமிக்கு பாலியல் தொல்லை; காவலாளி கைது
பெரியகுளம் தென்கரையைச் சேர்ந்த காணிக்கைராஜ் என்ற தனியார் பள்ளி காவலர், 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில், தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தால் ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். ஜூலை 8, 2022 அன்று கைது செய்யப்பட்ட இவருக்கு, ரூ. 25 ஆயிரம் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 7.25 லட்சம் நிவாரணமும் வழங்க நீதிபதி பி. கணேசன் உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி