கூடலூர்: மதுபானம் விற்றவர் கைது

0பார்த்தது
கூடலூர்: மதுபானம் விற்றவர் கைது
கூடலூர் தெற்கு காவல் நிலைய போலீசார், கூடலூர் மெயின் பஜாரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஒருவர் தனியார் வணிக வளாகம் அருகே அரசு மதுபானங்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்ததைக் கண்டறிந்து கைது செய்தனர். ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த சந்திரன் (50) என்பவரிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 26 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி