பெரியகுளம்: மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தவர் கைது

532பார்த்தது
பெரியகுளம்: மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தவர் கைது
பெரியகுளம் போலீசார் மே 23 அன்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது, கீழவடகரை பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த பாண்டி (49) என்பவரை சோதனை செய்தனர். அவரிடம் விற்பனைக்காக மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, பாண்டி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி