தேனி மருத்துவமனையில் ஒருவர் தீக்குளிக்க முயற்சி

2பார்த்தது
தேனி மாவட்டம் பந்துவார்பட்டியில், பொதுப்பாதை பிரச்சனை தொடர்பாக திமுக நிர்வாகிகளால் கர்ப்பிணிப் பெண் தாக்கப்பட்டதாகவும், மருத்துவமனையில் இருந்து வெளியேறும்படி போலீசார் மிரட்டுவதாகவும் கூறி உறவினர் ஒருவர் தீக்குளிக்க முயன்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி