போடியில் திமுக வேட்பாளருக்கு நகர்மன்ற உறுப்பினர்கள் வாழ்த்து

0பார்த்தது
போடியில் திமுக வேட்பாளருக்கு நகர்மன்ற உறுப்பினர்கள் வாழ்த்து
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஓ. பன்னீர்செல்வத்தை போடி நகராட்சி நகர்மன்ற தலைவர் இராஜராஜேஸ்வரி சங்கர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் நேரில் சந்தித்து தேர்தலில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர். இந்த சந்திப்பின் போது திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி