தேனி: விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெற அறிவிப்பு

584பார்த்தது
தேனி: விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெற அறிவிப்பு
தேனி மாவட்டத்தில் வேளாண் நலத்திட்டங்களைப் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக மே 11 முதல் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 8,529 விவசாயிகள் பதிவு செய்யாமல் உள்ளனர். அவர்கள் உடனடியாக வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி