சின்னமனூர் பகுதியில் நாளை (நவ. 19) மின்தடை

114பார்த்தது
சின்னமனூர் பகுதியில் நாளை (நவ. 19) மின்தடை
தேனி மாவட்டம் மார்க்கையன்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (நவம்பர் 19) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சின்னமனுார், மார்க்கையன்கோட்டை, அய்யம்பட்டி, அம்மாபட்டி, எல்லப்பட்டி, குச்சனுார், துரைச்சாமிபுரம், கூளையனூர், புலிகுத்தி, கீழச்சிந்தலச்சேரி, மேலச்சிந்தலச்சேரி, பல்லவராயன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி