பெரியகுளம் பகுதியில் நாளை மின்தடை

389பார்த்தது
பெரியகுளம் பகுதியில் நாளை மின்தடை
தேனி மாவட்டம், பெரியகுளம், மதுராபுரி துணை மின் நிலையத்தில் நாளை (பிப். 21) சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் லட்சுமிபுரம், கைலாசப்பட்டி, தாமரைக்குளம், டி. கள்ளிப்பட்டி, அனுகிரஹா நகர், ரத்தினம் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.