தேனி மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்க ஆர்ப்பாட்டம்

0பார்த்தது
தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ சார்பில் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்து ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 30 சதவீதத்திற்கும் அதிகமான பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி