தேவதானப்பட்டி பகுதிகளில் சாரல் மழை பொதுமக்கள் மகிழ்ச்சி

15பார்த்தது
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி, வாடிப்பட்டி, மஞ்சளாறு அணை போன்ற பகுதிகளில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை வேளையில் சாரல் மழை தொடர்ந்து பெய்து வருவதால், குளிர்ந்த காற்றுடன் நிலத்தடி நீர்மட்டம் உயரும் மற்றும் குடிநீர் பற்றாக்குறை அகலும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி