தேனி வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் குறித்த பேரணி

3பார்த்தது
தேனியில் மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. மகளிர் திட்ட இயக்குனர் சந்திரா தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தை பெரியகுளம் கோட்டாச்சியர் ரஜத் பீட்டன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த பாதைகளை ஏந்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

தொடர்புடைய செய்தி