தேனி சாலை விபத்தில் உயிரிழந்த நபரின் உறவினர்கள் சாலை மறியல்

205பார்த்தது
தேனி சாலை விபத்தில் உயிரிழந்த நபரின் உறவினர்கள் சாலை மறியல் தேனி அருகே கோட்டூர் சேர்ந்தவர் அருண் பிரின்சி தம்பதியினர் கடந்த 17ஆம் தேதி காவல்துறை வாகனம் இருவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இருவரும் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கும் நிலையில் சிகிச்சை பலனின்றி அருண் உயிரிழந்தார். இதனால் அவரது உறவினர்கள் விபத்து ஏற்பட்ட இடத்தில் காலதாமதமாக மருத்துவமனைக்கு அனுப்பியதாக கூறி கோட்டூர் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள் போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி