கம்பம் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.16.05 லட்சம் மோசடி

777பார்த்தது
கம்பம் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.16.05 லட்சம் மோசடி
கம்பம் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளர் ஆய்வு மேற்கொண்டபோது, 238 வாடிக்கையாளர்கள் செலுத்திய ரூ. 16,05,366 ஐ களப்பணியாளர்கள் சம்பத்குமார் (34) மற்றும் பிரவீனா (29) ஆகியோர் கையாடல் செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக இருவர் மீதும் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி