பெரியகுளம் நகர் திமுக சார்பில் விளையாட்டு போட்டி

0பார்த்தது
பெரியகுளம் நகர் திமுக சார்பில் விளையாட்டு போட்டி
தேனி மாவட்டம், பெரியகுளம் நியூ கிரவுண்டில் திமுக நகர் கழகம் சார்பில் இன்று திராவிட பொங்கல் விழாவை முன்னிட்டு கிரிக்கெட், கபடி, வாலிபால் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் இந்த போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் நகர செயலாளர் முகமது இலியாஸ், துணை செயலாளர் சேதுராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி