தேனி மாவட்டம் போடி அருகே ராசிங்கபுரம் பகுதியில் விவசாயிகள் அதிக அளவு பருத்தி கடலை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் தற்பொழுது இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் வெண்டை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர் தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் சொட்டுநீர் பாசனத்திலும் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் அதிக அளவு தண்ணீர் பற்றாக்குறையினை போக்கும் வகையில் விவசாயம் செய்து வருகின்றனர்.