தேனி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட ஆட்சியர்

0பார்த்தது
தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங், அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில், மாவட்டத்தின் இறுதி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இதன் மூலம், தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 10,33,373 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்டிபட்டி தொகுதியில் 2,54,549, பெரியகுளம் தொகுதியில் 2,63,547, போடி தொகுதியில் 2,61,631, மற்றும் கம்பம் தொகுதியில் 2,53,646 வாக்காளர்கள் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி