தேனி: மீன், ஆடு, கோழி இறைச்சி விலை நிலவரம்

0பார்த்தது
தேனி: மீன், ஆடு, கோழி இறைச்சி விலை நிலவரம்
தேனி மாவட்டத்தில் இன்று (மே 17) மீன், ஆடு, கோழி இறைச்சி விலைகள் உயர்ந்துள்ளன. சீலா மீன் ஒரு கிலோ 850 ரூபாய், கொடுவா மீன் 550 ரூபாய், பாறை மீன் 500 ரூபாய், நகரை மீன் 300 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆட்டுக்கறி ஒரு கிலோ 900 முதல் 1000 ரூபாய் வரையிலும், பிராய்லர் கோழி 280 ரூபாய், நாட்டுக்கோழி 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Job Suitcase

Jobs near you