தேனி: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு

527பார்த்தது
தேனி: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு
தேனி மாவட்டத்தில் நாளை (20.02.2026) பராமரிப்பு பணிகள் காரணமாக ஆத்தங்கரைப்பட்டி, வரசநாடு, குமணந்தொழு, அருகேவெளி, துரைசாமிபுரம், அப்பிபட்டி, தென்பழனி, சீலையம்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி