தேனி குவாரி கருத்து கேட்பு கூட்டத்தில் தள்ளுமுள்ளு

0பார்த்தது
தேனி மாவட்டம் போடி அருகே வலையபட்டி பகுதியில் கல்குவாரி அமைப்பது தொடர்பாக கோடாங்கிபட்டியில் நடைபெற்ற கருத்துக்கணிப்பு கூட்டத்தில், குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை மற்றொரு தரப்பினர் ஆபாசமாக பேசி தாக்கி முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. நியாயமான முறையில் மீண்டும் கூட்டம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி