தேனி: பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

1பார்த்தது
தேனி: பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
தேனியில், கைப்பேசியில் அதிக நேரம் செலவிட்டதால் பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த மாணவி கீர்த்தனா (15) தற்கொலைக்கு முயன்றார். செய்முறைத் தேர்வுக்கு படிக்காமல் நேரத்தை வீணடிப்பதாக பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த அவர், தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி