தேனி புதிய பேருந்து நிலையத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விழிப்புணர்வு வீதி நாடகம் மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. பொதுமக்கள் தங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் மேற்கொள்ளவும், வாக்காளர் பட்டியலில் உள்ள முகவரிகளை சரிபார்க்கவும் ஒத்துழைப்பு தருமாறு மாவட்ட ஆட்சியர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.