கும்பக்கரை அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை: வனத்துறை அறிவிப்பு

598பார்த்தது
கும்பக்கரை அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை: வனத்துறை அறிவிப்பு
தேனி மாவட்டம், கும்பக்கரை அருவியில் நீர்வரத்து முற்றிலுமாக குறைந்துவிட்டதால், சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து மீண்டும் அதிகரித்த பின்னரே அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி