போடி இரயில்வே நிலையத்தில் மரம் நடும் விழா

303பார்த்தது
போடி இரயில்வே நிலையத்தில் மரம் நடும் விழா
போடிநாயக்கனூர் ரயில் நிலையத்தின் இருபுறங்களிலும் ரயில்வே துறையும் வனத்துறையும் இணைந்து மரக்கன்றுகளை நட்டு, தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகின்றனர். இந்த நிகழ்வில் மாவட்ட உதவி வனத்துறை அலுவலர் எக்கில் பார்ட், வனத்துறை அதிகாரி ஆர். சந்திரசேகரன், ரயில்வே காவல்துறையினர் மற்றும் ரயில் நிலைய அதிகாரிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இந்த முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி