போடி: வீட்டில் மது பதுக்கிய பெண் கைது

487பார்த்தது
போடி: வீட்டில் மது பதுக்கிய பெண் கைது
தேனி மாவட்டம் போடி நகரில், குற்ற தடுப்பு நடவடிக்கையின் போது ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், சந்தேகத்திற்கிடமாக நின்ற ஜெயராணி (54) என்பவரின் வீட்டில் விற்பனைக்காக மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்தனர். அவரிடமிருந்து 23 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஜெயராணி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி