தேனி மாவட்டம் போடி அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் பகுதி இளைஞர்கள் இன்று மாவட்ட பொதுச் செயலாளர் எஸ். ஆர் சக்கரவர்த்தியை நேரில் சந்தித்து கட்சியில் இணைத்துக் கொண்டனர். மேலும் கட்சியின் வளர்ச்சி பணிகள் செயல்பாடுகள் குறித்து கலந்து உரையாடினர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை போடி நகர செயலாளர் பிரபாகரன் புலித்த நிர்வாகிகள் செய்திருந்தனர்.