தேனி பைக் விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

4பார்த்தது
தேனி பைக் விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
தேனி மாவட்டம் பூமலைக்குண்டு அருகே சாலையில் நின்று கொண்டிருந்த பேச்சியம்மாள் மீது அதிவேகமாக வந்த ரத்தினம் ஓட்டிச் சென்ற பைக் மோதியதில், ரத்தினம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பேச்சியம்மாள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீரபாண்டி போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி