கம்பம் தாய் திட்டியதால் +1 மாணவி தற்கொலை

609பார்த்தது
கம்பம் தாய் திட்டியதால் +1 மாணவி தற்கொலை
தேனி மாவட்டம் கம்பம் மெட்டு காலனியில், கொத்தனார் லோகராஜா-அமுதா தம்பதியரின் பிளஸ் 1 மாணவி, உறவினர் வீட்டு காதணி விழாவிற்குச் செல்லும்போது சுடிதாரை சரியாக அணியவில்லை என்று தாயார் கண்டித்ததால் மனமுடைந்து வீட்டின் உள்ளே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் குறித்து கம்பம் வடக்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி