உத்தமபாளையம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான ஆலோசனை

392பார்த்தது
உத்தமபாளையம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான ஆலோசனை
தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட 200-போடிநாயக்கனூர் மற்றும் 201-கம்பம் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான மேற்பார்வையாளர்களுக்கு (BLO's Supervisors) உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், வாக்காளர் பதிவு அலுவலர்/ உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் சையது முகமது தலைமையில் SIR-2025 (சிறப்பு தீவிர திருத்தம் -2025) தேர்தல் பணி தொடர்பான முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் பணிகளை திறம்பட மேற்கொள்வது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி