கம்பம் மெட்டில் கழிவுகளை எடுத்து வந்த நபர் மீது வழக்குபதிவு

0பார்த்தது
கம்பம் மெட்டில் கழிவுகளை எடுத்து வந்த நபர் மீது வழக்குபதிவு
தேனி மாவட்டம் கம்பம் மெட்டு வாகன சோதனை சாவடியில், கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு கழிவுகளை எடுத்து வந்த சோலைராஜர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஸ்ரீராம் ரெக்சின் வொர்க் கடையின் கழிவுகளை அவர் காரில் கொண்டு வந்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி