கம்பம் சட்டமன்ற தொகுதி அலுவலகம் இன்று திறப்பு

257பார்த்தது
கம்பம் சட்டமன்ற தொகுதி அலுவலகம் இன்று திறப்பு
கம்பம் சட்டமன்ற தொகுதி அலுவலகம் இன்று (மே. 28) எம். எல். ஏ ஜெகநாத் மிஸ்ரா முன்னிலையில் திறக்கப்பட்டது. இந்த விழாவில் தமிழக வெற்றிக் கழகம், அகில இந்திய பார்வர்ட் ப்ளாக் மற்றும் நமது மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மக்கள் பணிகளைத் தொடர எம். எல். ஏ-க்கு அவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி