தேனி கலைஞர்களுக்கு மாவட்ட விருதுகள் ஆட்சியர் அறிவிப்பு

610பார்த்தது
தேனி கலைஞர்களுக்கு மாவட்ட விருதுகள் ஆட்சியர் அறிவிப்பு
தமிழ்நாட்டின் கலை மற்றும் பண்பாட்டைப் பாதுகாக்கும் நோக்கில், தேனி மாவட்டத்தில் சிறந்த கலைஞர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் விருதுகள் வழங்கப்படவுள்ளன. தகுதியான கலைஞர்கள் தங்களின் திறமைகளைச் சமர்ப்பித்து இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து கூடுதல் விவரங்களை அறிய 0452-2566420, 9500277994, 9842596563 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி