உத்தமபாளையத்தில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

487பார்த்தது
உத்தமபாளையத்தில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் நேரில் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது, உத்தமபாளையம் கோட்டாட்சியர் சையது முகமது, வட்டாட்சியர் கண்ணன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி