உத்தமபாளையம் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

5பார்த்தது
உத்தமபாளையம் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், வீடு இல்லாத ஏழை மக்களுக்கு வீட்டு மனைகளை பிரித்து வழங்கக் கோரி அப்பகுதி செயலாளர் சீனிவாசன் மற்றும் சுருளி வேல் தலைமையில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பெண்கள், ஆண்கள் என ஏராளமானோர் திரளாகக் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி